How to upload pictures and videos in Google photos app
Google Photos app இல் மிகவும் இலகுவாக உங்கள் மொபைலில் உள்ள படங்கள் மற்றும் வீடியோக்களை அப்லோடு செய்யலாம். இதை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் மொபைல் போனில் Storage ஐ இலகுவாக அதிகரிக்க முடியும்.
இந்த அப் இல் 15GB அளவான உங்கள் தரவுகளை இலவசமாக பதிவேற்றம் செய்ய முடியும். இந்த அப் இனை பயன்படுத்தி அதன் பயன்களை அனுபவியுங்கள்.
மேலும் தகவலுக்கு விடியோவை பார்வையிடவும்.
https://youtu.be/2-D-InxL-TU?t=180
https://youtu.be/2-D-InxL-TU?t=180
ConversionConversion EmoticonEmoticon