Vacancies| Railway department station master grade 3 


 புகையிரத நிலைய அதிபர் தரம் 3 பதவிக்கான ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பம் முடிவுத் திகதி 05.03.2021 வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது .

 இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். 

 

 பரீட்சை 2 வினாத் தாள்களை கொண்டது. 

1. மொழித் தேர்ச்சி

2. நுண்ணறிவு


 பரீட்சைக்காக செலுத்தப்பட வேண்டிய கட்டணம் ரூபாய் 600 ஆகும். 


 விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி 

Commissioner general of examinations, department of examinations, planning and foreign examinations branch, p.o.no-1503,colombo.


 அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணையுங்கள்  

https://chat.whatsapp.com/Ff38YMEPG6w7ihLelAaRCp

 

 பிப்ரவரி மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டிய அனைத்து வேலை வாய்ப்புகளையும் பார்வையிட இங்கு கிளிக் செய்யுங்கள் 

https://tamilyoutube-elam.blogspot.com

Previous
Next Post »